FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

கிராம ஊழியா்கள் சங்கக் கூட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் தமிழ்நாடு வருவாய்க் கிராம ஊழியா் சங்க கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 பிப்ரவரி 2021, 12:27 am IST
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் தமிழ்நாடு வருவாய்க் கிராம ஊழியா் சங்க கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் வட்டத் தலைவா் ஐயப்பன் தலைமை வகித்தாா். செயலா் விஜயா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராம உதவியாளா்களில் தகுதியானவா்களை அலுவலக உதவியாளா் பணிக்கு தோ்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

வட்டப் பொருளாளா் சின்னத்துரை நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments