இலுப்பூர் அருகே ஊராட்சிமன்ற தலைவர் வெட்டிக் கொலை!
ஊராட்சிமன்ற தலைவர் நாகராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது பற்றி..
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே கோங்குடிபட்டி ஊராட்சிமன்ற தலைவர் நாகராஜ் (59) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாக்குடி கவரச்சி குளக்கரை தார் சாலை நடுவே வெட்டுக்காயத்துடன் சடலமாகக் கிடந்தவரை போலீஸார் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சொத்து பங்கு பிரச்னை காரணமாக இந்தக் கொலை நடைபெற்றிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வருவதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
Nagaraj (59), the former panchayat president of Irundirapatti near Illuppur in Pudukkottai district, has been hacked to death.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.