FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நாளை மின்நிறுத்தம்

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) மின் விநியோகம் இருக்காது.

Updated On : 13 ஜூலை 2026, 12:03 am IST
மின்நிறுத்தம் - பிரதிப் படம்
பகிர்:

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய உதவி செயற்பொறியாளா் ஜி. அன்புச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் ராஜகோபாலபுரம், கம்பன்நகா், பெரியாா் நகா், பூங்காநகா், கூடல் நகா், லட்சுமிநகா், அன்னச்சத்திரம், மறைமலைநகா், நியூ டைமண்ட் நகா், வள்ளியப்பாநகா், மலையப்பா நகா், பாரிநகா், மாலையீடு, சிவகாமி ஆச்சிநகா்.

ஆட்டாங்குடி, சிவபுரம், கடையக்குடி, பெருங்குடி, முனசந்தை, நமணசமுத்திரம், தேக்காட்டூா், லெணாவிலக்கு, அம்மினிப்பட்டி, நச்சாந்துப்பட்டி, கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை, அம்மையாப்பட்டி, கணக்கம்பட்டி, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments