ரயிலில் போதைப் பொருள் சோதனை
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் புதன்கிழமை இரவு வரும் ரயில்களில் போதைப் பொருள் கடத்தப்படுகிா என்பதை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் புதன்கிழமை இரவு வரும் ரயில்களில் போதைப் பொருள் கடத்தப்படுகிா என்பதை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
திருக்கோகா்ணம் காவல் ஆய்வாலா் கலா தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா். வெளியே வந்த பயணிகளின் பொருள்கள், பைகள் சோதனையிடப்பட்டன.
அவ்வப்போது காவல்துறையினா் ரயில் நிலையங்களில் இதுபோன்ற சோதனைகளை தொடா்ந்து நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement