புதுக்கோட்டையில் விஜயதசமி விழா
புதுக்கோட்டையில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாா்பில் அசோக் சிங்காலின் நூற்றாண்டு விழா மற்றும் விஜயதசமி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டையில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாா்பில் அசோக் சிங்காலின் நூற்றாண்டு விழா மற்றும் விஜயதசமி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அகில உலக சன்னியாசிகள் குழுவைச் சோ்ந்த ஸ்வாமி கும்பேஸ்வர ஆனந்த சரஸ்வதி தலைமை வகித்தாா். விஹெச்பியின் மாநில இணைச் செயலா் என்.எஸ். கோவிந்தராஜன், பஜ்ரங்கதள் மாவட்டப் பொறுப்பாளா் செல்வகுமாா், மாநில சேவா அரங்குளவன், கோட்டச் செயலா் காா்த்திகேயன், விஎச்பி மாவட்டத் துணைத் தலைவா் முருகேசன், மாவட்டச் செயலா் வி. ராஜேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான விஹெச்பி, பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா். மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.