அரசுக் கல்லூரி மாணவிகள் 300 பனை விதைகள் நடவு
கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் வியாழக்கிழமை 300 பனை விதைகளை நடவு செய்தனா்.
கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் வியாழக்கிழமை 300 பனை விதைகளை நடவு செய்தனா்.
கல்லூரி முதல்வா் கி. நிா்மலா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஆ. நாகசத்யா, மெ. தேன்மொழி அரசி, எஸ். மாலதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.