FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூர், சுற்றுப் பகுதிகளில் ஆகஸ்ட் 21 மின்தடை

தஞ்சாவூர் நகரத் துணை மின்நிலையம், மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள துணை மின்நிலையம், பூண்டி துணை மின்நிலையம் ஆகிய

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 10:19 am IST
பகிர்:

தஞ்சாவூர் நகரத் துணை மின்நிலையம், மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள துணை மின்நிலையம், பூண்டி துணை மின்நிலையம் ஆகிய இடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஆக.21) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தஞ்சாவூர் நகரத் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் ரயிலடி, கீழவாசல், காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, சிவாஜி நகர், சீனிவாசபுரம், வண்டிகாரத் தெரு, நாகை சாலை, மகர்நோம்புச்சாவடி, எஸ்.எம். சாலை, வ.உ.சி. நகர், மேரீஸ் கார்னர், பூக்காரத் தெரு, அன்பு நகர், கோரிக்குளம் மற்றும் சுற்றுப் பகுதிகள். 
இதேபோல், மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்துக்குள்பட்ட  மருத்துவக் கல்லூரி, ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காவேரி நகர், எலீசா நகர், நூற்பாலை, வங்கி ஊழியர் காலனி, ஈ.பி. காலனி, மாதாகோட்டை, வல்லம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை ரோலர் பிளவர் மில், வஸ்தா சாவடி, பிள்ளையார்பட்டி, மொன்னையம்பட்டி, ஆலக்குடி, கள்ளப்பெரம்பூர், திருமலைசமுத்திரம், சக்கரசாமந்தம், களிமேடு, மானோஜிப்பட்டி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள். பூண்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட  பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், காட்டூர், வாளமர்கோட்டை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments