FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பான் செக்கர்ஸ் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி கேத்தலினா தலைமை வகித்தார். தஞ்சாவூர் மறை மாவட்ட முதன்மைக் குரு அருட்தந்தை ஞானபிரகாசம்  கிறிஸ்துமஸ் நற்செய்தியை வழங்கினார். மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.அண்ணா நகர் செபஸ்தியார் கோயில் பங்குத் தந்தை எம்.எல். சார்லஸ், பான் செக்கர்ஸ் கல்விக் குழும இல்லத் தலைமை சகோதரி பூரண அல்போன்சா, நெப்போலின் அடிகளார், கல்லூரி புலத் தலைவர்கள் அமலிபுஷ்பம், ஜோசப் பாண்டியன், அமர் கீதா, சபீனா, பேராசிரியர் க. முத்தழகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments