FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

குமரப்பா பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்

பேராவூரணி குமரப்பா பள்ளியில்   செவ்வாய்க்கிழமை  உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On : 7 ஜூன் 2018, 8:52 am IST
பகிர்:

பேராவூரணி குமரப்பா பள்ளியில்   செவ்வாய்க்கிழமை  உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
ஆடிட்டர் பாலசுப்ரமணியன் தலைமையில்,  தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகளின் சங்க துணை பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ஸ்ரீதர் முன்னிலையில் மாணவர்கள் உயிர்கொல்லும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்,  ஒருமுறையே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம்,  இனி வரும் காலங்களில் அவற்றை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி  எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments