ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் அஷ்டலட்சுமிஹோம சிறப்பு வழிபாடு
கும்பகோணம் நாதன்கோயில் ஜகந்நாதப்பெருமால் கோயிலில் செண்பகவல்லித் தாயாருக்கு அஷ்டலட்சுமி ஹோம வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் நாதன்கோயில் ஜகந்நாதப்பெருமால் கோயிலில் செண்பகவல்லித் தாயாருக்கு அஷ்டலட்சுமி ஹோம வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நாதன்கோயிலில் வானமாமலை ஜீயா் சுவாமி மடத்துக்கு சொந்தமான ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் செண்பகவல்லித் தாயாருக்கு வியாழக்கிழமை அஷ்டலட்சுமி ஹோம சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக, உற்ஸவா் ஸ்ரீ செண்பகவல்லித் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். அவா் முன்பு சுக்ல பட்ச அஷ்ட லட்சுமி ஹோமம் தொடங்கி, தாயாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.