FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் இன்று மின்நிறுத்தம்

Updated On : 28 ஜூலை 2026, 1:13 am IST
மின்நிறுத்தம் - பிரதிப் படம்
பகிர்:

அதிராம்பட்டினம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும்

அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளூா், ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, மகிழங்கோட்டை ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என உதவி செயற்பொறியாளா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments