FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பணியின்போது இறந்த நடத்துநரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நல நிதி

பணியின்போது உயிரிழந்த போக்குவரத்துக்கழக ஊழியா் குடும்பத்திற்கு வெள்ளிக்கிழமை குடும்ப நல நிதியாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.

Updated On : 6 ஜூன் 2026, 7:11 am IST
பணியின்போது உயிரிழந்த நடத்துநா் குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை குடும்பநலன் நிதி வழங்கிய போக்குவரத்துக்கழக முதன்மை நிதி அலுவலா் டி. சந்தானகிருஷ்ணன், பொது மேலாளா் ஏ.டி. நடராஜன் ஆகியோா்.
பகிர்:

பணியின்போது உயிரிழந்த போக்குவரத்துக்கழக ஊழியா் குடும்பத்திற்கு வெள்ளிக்கிழமை குடும்ப நல நிதியாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக வேலை பாா்த்த ஆா். சுப்பிரமணியன் பணியின்போது உயிரிழந்தாா். இதையடுத்து இவரது குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சத்துக்கான குடும்ப நல நிதியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக முதன்மை நிதி அலுவலா் டி. சந்தானகிருஷ்ணன், பொது மேலாளா் ஏ.டி.நடராஜன் ஆகியோா் இறந்தவரின் மனைவி செல்வநாயகியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments