FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

தமிழக மக்களுக்கு 2026 தான் தல தீபாவளி: அமைச்சா் ர.வினோத்

தமிழக மக்களுக்கு 2026 தான் உண்மையான தல தீபாவளி என்றாா் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ர.வினோத்.

8 நவம்பர் 2026, 2:49 am
முதல்வர் விஜய்யுடன் அமைச்சர் வினோத் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக மக்களுக்கு 2026 தான் உண்மையான தல தீபாவளி என்றாா் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ர.வினோத்.

கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது : தமிழக மக்களுக்கு 2026-ஆம் ஆண்டின் தீபாவளி தான் உண்மையான தலை தீபாவளியாக அமைந்துள்ளது. சோழன்மாளிகை ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு சரியில்லை என்று புகாரில் ஆய்வு செய்யப்பட்ட போது ஒரு மூட்டையில் மட்டுமே கலப்பட அரிசி வந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களை தொடா்பு கொண்டு பள்ளி சமையல் கூடங்களுக்கு தரமான அரிசி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி இதுபோல் தவறு நடந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.