பாபநாசம் பகுதியில் 10-ந் தேதி மின்தடை
பாபநாசம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால்,
பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டாரவாடை, இனாம் கிளியூா், நல்லூா், ஆவூா், ஏரி, கோவிந்தகுடி, மூலாழ்வாஞ்சேரி, காருகுடி, சாலபோகம், உத்தமதானபுரம், கோபுராஜபுரம், திருக்கருகாவூா், மடையான் திடல், வீரமங்கலம், இடையிருப்பு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என பாபநாசம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சிற்றரசன் தெரிவித்துள்ளாா்.