ஆண் சடலம் மீட்பு
உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வைரிசெட்டிப்பாளையம் தளுகை ஆற்றுப்பாலத்தின் அடியில் 35 வயதுள்ள அடையாளம்
உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வைரிசெட்டிப்பாளையம் தளுகை ஆற்றுப்பாலத்தின் அடியில் 35 வயதுள்ள அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி விஏஓ புதன்கிழமை கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.