FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கருணாநிதியின் இடத்தை எவராலும் பிடிக்க முடியாது

திமுக தலைவர் கருணாநிதியின் இடத்தை எவராலும் பிடிக்க இயலாது என்றார் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க செயலாளர் விஷால்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

திமுக தலைவர் கருணாநிதியின் இடத்தை எவராலும் பிடிக்க இயலாது என்றார் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க செயலாளர் விஷால்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து, காரைக்குடியில் தனது படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, புதன்கிழமை காலை சென்னைக்கு செல்லும் வழியில் திருச்சியில் அவர் அளித்த பேட்டி:  மாமனிதர் கலைஞர் காலமானார். அரசியல்வாதி என்பதைவிட பொது வாழ்வில் 75 ஆண்டுகள் சேவை செய்தவர் தற்போது இல்லை என்பது மிகப்பெரிய இழப்பு.   சினிமா, அரசியல் உள்ளிட்ட துறைகளில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டவர்.  அவரது இடத்தை இனி எவராலும் பிடிக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசுவோரின் மதிப்புமிக்க தலைவர் அவர். அவரை அண்ணாவின் சமாதிக்கு அருகே அடக்கம் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments