FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

துறையூர் பகுதியில் ஆகஸ்ட் 21 மின்தடை

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 10:16 am IST
பகிர்:

கொப்பம்பட்டி, து. ரெங்கநாதபுரம் மற்றும் த. முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 21) பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், மாராடி, வைரிசெட்டிபாளையம், பி. மேட்டூர், எஸ்.என். புதூர், கே.எம். புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த. முருங்கப்பட்டி, த. மங்கப்பட்டி, த.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம்  இருக்காது என துறையூர் மின் கோட்ட செயற்பொறியாளர் பி. ஆனந்தக்குமார் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments