முசிறி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
முசிறியில்: வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட இணை செயலாளா் கண்ணன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளா் பிரபு, முசிறி வட்ட தலைவா் பாண்டியன் மற்றும் 25 பெண் பணியாளா்கள் என மொத்தம் 75-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.