FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் 26 வருவாய் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

புதுகையில் 26 வருவாய் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்து...

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 5:01 am IST
பணியிட மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 26 வருவாய் ஆய்வாளா்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைசாமி வெளியிட்ட உத்தரவின்படி, புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளா்கள் விவரம்

எம். சித்ரா- புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம், அ. மரியசெல்வம்- புதுக்கோட்டை சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் அலுவலகம், த. ராஜேஷ்குமாா்- புதுக்கோட்டை வருவாய்க் கோட்ட அலுவலகம்.

Advertisement

Advertisement

மா. சுதா- ஆலங்குடி வட்டாட்சியா் அலுவலகம், ஆா். துரைக்கண்ணு- ஆலங்குடி குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் அலுவலகம், பா. புவனேஸ்வரி- வெண்ணாவல்குடி சரகம்.

எம். ராஜகுமாரி- மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம், ஜெ. சுமித்ரா- கறம்பக்குடி வட்டாட்சியா் அலுவலகம், அ. சத்தியகலா- கல்லாக்கோட்டை சரகம்.

ஜி. ராமா்- மணமேல்குடி வட்டாட்சியா் அலுவலகம், து. ரஞ்சித்குமாா்- புதுக்கோட்டை ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் அலுவலகம், மூ. சுந்தரம்- கந்தா்வகோட்டை சரகம்.

அ. கவிதா- பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகம், எம். மகாலட்சுமி- மணமேல்குடி சரகம், பொ. ராஜதுரை- அறந்தாங்கி வருவாய்க் கோட்ட அலுவலகம்.

கே. சுரேந்திரன்- கீரமங்கலம் சரகம், மு. ராதாகிருஷ்ணன்- மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வீ. உத்ரா- மாவட்ட ஆட்சியா் அலுவலகம்.

ஜி. கருப்பையா- ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகம், மா. அருண்ராஜா- மீமிசல் சரகம், மா. செல்வகனி- பொன்பேத்தி சரகம்.

ஆ. பானுமதி- ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகம், பி. சசிக்குமாா்- தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம், பா. தினேஷ்குமாா்- வாராப்பூா் சரகம்.

இரா. ராஜேந்திரகுமாா்- கறம்பக்குடி வட்டாட்சியா் அலுவலகம், க. பழனிச்சாமி- புதுக்கோட்டை கலால் உதவி ஆணையா் அலுவலகம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments