பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்
ஆம்பூர், அக். 8: உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப் வழங்கும் பணி ஆம்பூர் வட்டத்தில் சனிக்கிழமை துவங்கியது. சோலூர் கிராமத்தில் இப்பணியை வ
ஆம்பூர், அக். 8: உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப் வழங்கும் பணி ஆம்பூர் வட்டத்தில் சனிக்கிழமை துவங்கியது.
சோலூர் கிராமத்தில் இப்பணியை வட்டாட்சியர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) தீனதயாளன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
வாலாஜாபேட்டை
Advertisement
Advertisement
வாலாஜாபேட்டை நகரில் உள்ள 24 வார்டுகளில் உள்ள வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி சனிக்கிழமை துவங்கியது. நகராட்சி ஆணையரும் தேர்தல் அலுவலருமான ஆனந்தஜோதி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று பூத்சிலிப் வழங்கி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.