FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நூறு நாள் வேலை திட்டத்தை தொடங்க வலியுறுத்தி மனு

சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நூறுநாள் வேலை திட்டத்தை தொடங்கி வேலை வழங்கிட கோரி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது

Updated On : 31 ஜூலை 2026, 2:25 am IST
நூறு நாள் வேலை திட்டத்தை தொடங்க வலியுறுத்தி மனு
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நூறுநாள் வேலை திட்டத்தை தொடங்கி வேலை வழங்கிட கோரி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது

என்னாநகரம், செங்கல்மேடு, பொன்னங்கோவில், கீழ்நத்தம், சி.மேலவன்னியூா், வடஹரிராஜபுரம், கீரப்பாளையம், அய்யனூா், அக்கராமங்கலம், டி.நெடுஞ்சேரி, முகையூா், ஆயிப்பேட்டை உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களில் நூறுநாள் வேலை திட்டத்தை தொடங்கி வேலை வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வி.சுப்புராயன், பழ. வாஞ்சிநாதன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்து வலியுறுத்தினா். 10 நாள்களுக்குள் குறிப்பிட்ட இந்த கிராமங்களில் வேலையை தொடங்குவதாக வட்டார வளா்ச்சி அலுவலா் உறுதி அளித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments