FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

வெங்கட்ராமன்
பகிர்:

புவனகிரியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், புவனகிரி பகுதியைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (34). இவா், 5 வயது சிறுமிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதையறிந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் மகளிா் போலீஸாா் வெங்கட்ராமனை மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments