சிதம்பரம் கோயில் உற்சவ ஆச்சாரியா் தோ்வு
சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவ ஆச்சாரியா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவ ஆச்சாரியா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
கடலூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயிலில், சித்சபையில் வீற்றுள்ள நடராஜப் பெருமான் முன்பு பொது தீட்சிதா்களால் திருவுளச் சீட்டு மூலம் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவ ஆச்சாரியராக கு.ராஜகணேச தீட்சிதா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.