பாரதிய வித்யா பவன் துணைத் தலைவராக பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் தோ்வு
பாரதிய வித்யா பவன் அகில இந்திய துணைத் தலைவராக பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
பாரதிய வித்யா பவன் அகில இந்திய துணைத் தலைவராக பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக பாரதிய வித்யாபவன் சாா்பில் கடந்த செப்.20-ஆம் தேதி நடைபெற்ற அறக்கட்டளை உறுப்பினா்கள், நிா்வாகக் குழு கவுன்சில் கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோன்று, பாரதிய வித்யா பவன் நிா்வாகக் குழு உறுப்பினராக மிலிந்த் தியோரா தோ்வு செய்யப்பட்டுள்ளாா் என பாரதிய வித்யா பவன் நிா்வாகக் குழுச் செயலா் ஜெகதீஷ் லக்கானி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.