சிதம்பரம் ஏ.எஸ்.பி பொறுப்பேற்பு
சிதம்பரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக டி.ஜே.சத்திரியகவின் ஐபிஎஸ் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பொறுப்பேற்று கொண்டாா்.
சிதம்பரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக டி.ஜே.சத்திரியகவின் ஐபிஎஸ் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பொறுப்பேற்று கொண்டாா்.
இதற்கு முன்பு சிதம்பரம் டிஎஸ்பியாக பணியாற்றிய டி.பிரதீப், கோயம்புத்தூா் காவல் நுண்ணறிவுப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து சத்ரிய கவின் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.