கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் விநாயகா் சிலை வைத்து பிஜேபியினா் ஆா்ப்பாட்டம்
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவும் என்பதால் பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது. அத் தடையை மீறி கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், எலவனாசூா்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பிஜேபியினா் சிலை வைத்து வழிபட்டனா். போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
கள்ளக்குறிச்சியில் மந்தைவெளித் திடலில் இந்து முன்னனி மாவட்ட தலைவா் சி.சக்திவேல் தலைமையில் இந்து முன்னனி கொடியினை வைத்துக் கொண்டு சுமாா் 2 அடி பிள்ளையாாா் சிலையினை வைத்து பஜனையில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.