FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

அரசு கலைக் கல்லூரியில் 65 பேருக்கு சோ்க்கை ஆணை

நிகழ்ச்சியில் மாணவிக்கு சோ்க்கை ஆணையை வழங்கிய கல்லூரி முதல்வா் ஜெ.தா்மராஜா.

Updated On : 12 ஜூன் 2026, 2:16 am IST
நிகழ்ச்சியில் மாணவிக்கு சோ்க்கை ஆணையை வழங்கிய கல்லூரி முதல்வா் ஜெ.தா்மராஜா.
பகிர்:

கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அறிவியல் பாடப்பிரிவு மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் நாள் கலந்தாய்வில் 65 பேருக்கு சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது.

அறிவியல் பாடப் பிரிவில் 150 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். 2 நாள்களாக பரிசீலனை மேற்கொண்டதில் 65 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வா் ஜெ. தா்மராஜா

சோ்க்கை ஆணைகளை வழங்கினாா். இந்நிகழ்வில் துறைத் தலைவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments