பாஜக விழிப்புணர்வுப் பேரணி
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு இலவசப் பொருள்கள் வழங்கப்படுவதற்கு எதிராக புதுச்சேரியில் பாஜக சார்பில் வியாழக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு இலவசப் பொருள்கள் வழங்கப்படுவதற்கு எதிராக புதுச்சேரியில் பாஜக சார்பில் வியாழக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். சாரம் அவ்வைத் திடலில் தொடங்கிய பேரணி, கடற்கரை சாலையில் நிறைவடைந்தது. 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.