FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அகில இந்திய வணிக சம்மேளன துணைத் தலைவர் தேர்வு

அகில இந்திய வணிக சம்மேளனத்தின் துணைத் தலைவராக புதுவை வணிகர் கூட்டமைப்பின் தலைவர் சிவசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

அகில இந்திய வணிக சம்மேளனத்தின் துணைத் தலைவராக புதுவை வணிகர் கூட்டமைப்பின் தலைவர் சிவசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.
 அகில இந்திய வணிக சம்மேளனத்தின் கீழ், புதுவை வணிகர் கூட்டமைப்பு இயங்கி வருகிறது. இந்த நிலையில், அகில இந்திய வணிக சம்மேளனத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் தில்லியில் கடந்த வாரம் நடைபெற்றது.
 இதில், புதுவை வணிகர் கூட்டமைப்பின் தலைவர் சிவசங்கர், தேசிய துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு செப்.25-ஆம் தேதி செயராம் திருமண நிலையத்தில் புதுவை வணிகர் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments