புதுச்சேரியில் நூல் வெளியீட்டு விழா
ஆறுபடை வீடும் அழகிய மயில மலையும் நூல் வெளியீட்டு விழா புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
ஆறுபடை வீடும் அழகிய மயில மலையும் நூல் வெளியீட்டு விழா புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா சாா்பாக நடைபெற்ற இந்த விழாவில் புதுச்சேரி புவனா அய்யனாா் எழுதிய ‘ஆறுபடை வீடும் அழகிய மயில மலையும்’ என்னும் நூல் வெளியிடப்பட்டது.
இந்த நூலை மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் வெளியிட, புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து பெற்றுக் கொண்டாா் (படம்).
Advertisement
Advertisement
இதில், நூலாசிரியா் புதுவை புவனா அய்யனாா், இலக்கியப் பூங்கா தலைவா் நீலகண்டத் தமிழன், தமிழறிஞா்கள் க.தமிழமல்லன், ச.முருகவேல், கடலூா் அருள்ஜோதி,தூத்துக்குடி சரஸ்வதி பாபு, சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.