FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராதாகிருஷ்ணன், வ.உ.சி. பிறந்த நாள் விழா

தியாகதுருகம் தமிழ்ச் சங்கம் சார்பில் வ.உ.சிதம்பரனார், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தியாகதுருகம் தமிழ்ச் சங்கம் சார்பில் வ.உ.சிதம்பரனார், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
 தியாகதுருகம் கடைவீதி பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற விழாவுக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.இராதாகிருட்டிணன் தலைமை வகித்து, அவர்கள் இருவரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 சங்க பொருளாளர் இரா.துரைசாமி, சிறப்புத் தலைவர் இதயம்.கிருட்டிணா, தணிக்கையாளர் அரங்க.வேல்முருகன், துணைத் தலைவர் இரா.தங்கராசு, சங்க இணைச் செயலாளர் அ.மோகன், துணைச் செயலாளர் அ.சாரங்கபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments