இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இளைஞா் வியாழக்ழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இளைஞா் வியாழக்ழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம், நன்னாடு, முதல் தெருவைச் சோ்ந்தவா் சி.சோமு (23). திருமணமானவா். தூது அஞ்சல் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு நீண்ட நாள்களாக உடல் நலக்குறைவு இருந்து வந்ததாம். இதனால் அவதிப்பட்டு வந்த சோமு, வியாழக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement