அரசுப்பணியில் உள்ள எனது இளைய மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? உறவில் பெண் அமையுமா? - சுப்பிரமணியம், கல்லடம்
உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கடக ராசி. பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் லக்னாதிபதி மற்றும் சுகாதிபதி ஆகியோர் இணைந்திருக்கிறார்கள்.
உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கடக ராசி. பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் லக்னாதிபதி மற்றும் சுகாதிபதி ஆகியோர் இணைந்திருக்கிறார்கள். களத்திர ஸ்தானாதிபதி சுகஸ்தானத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் தர்மகர்மாதிபதியை பார்வை செய்கிறார். அதோடு அவருக்கு தற்சமயம் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின்
தசையில் தைரிய ஸ்தானாதிபதியின் புக்தி நடக்கிறது. அவருக்கு இந்த ஆண்டே அந்நியத்தில் பெண் அமைந்து
திருமணம் கைகூடும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.