✕
முகப்பு

விருச்சிகம் - இன்றைய ராசி பலன் (20.11.2026)

விருச்சிகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

விருச்சிகம் - விருச்சிகம்
பகிர்:

இன்று சில மாற்றங்கள் வந்து சேரும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற வேண்டியது அவசியம். பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Advertisement

Advertisement

summary

விருச்சிகம் இன்றைய ராசி பலன் (20.11.2026) | Viruchigam Rasipalan Today | Scorpio Horoscope Today in Tamil