மேஷம் - இன்றைய ராசி பலன் (23.11.2026)
மேஷம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று சிக்கனமாக செலவழிக்கவும். வியாபாரிகளுக்கு, உணவு சம்பந்தப்பட தொழில் செய்பவர்கள் சிறப்பான லாபம் அடையலாம். உங்களின் குழந்தைகள் பெயரில் தொழில் ஆரம்பித்தால் நல்ல வளர்ச்சியும், அனுகூலமும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6
Advertisement
Advertisement
summary