FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளாவின் திருமணம் நடைபெற்றது! (படங்கள்)

பிரபல நடிகையான 42 வயது ஊர்மிளா, தொழிலதிபர் மோஷின் அக்தரை நேற்று திருமணம் செய்தார்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

சமீபத்தில்தான் நடிகை ப்ரீத்தி ஜிந்தா திருமணம் செய்த தகவல் வெளியானது. தற்போது மற்றொரு பாலிவுட் நடிகையும் திருமணம் செய்துள்ளார்.

பிரபல நடிகையான 42 வயது ஊர்மிளா, காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபர் மோஷின் அக்தரை நேற்று திருமணம் செய்தார். இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு பாலிவுட் பிரபலங்கள் அழைக்கப்படவில்லை. மணமக்களின் மிகநெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

இந்த திருமணம் எளிமையாக நடைபெறவேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பினார்கள் என ஊர்மிளா பிறகு பேட்டியளித்தார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments