நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமண நிச்சயதார்த்தற்கு வருகை தந்த விஐபி யார்?
மார்ச் 8-ம் தேதி கீர்த்தனா - அக்ஷய் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது.
நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்ஷயை கீர்த்தனா மணக்கவுள்ளார். அக்ஷய், விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்ட நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபனின் முன்னாள் மனைவி, கீர்த்தனாவின் அம்மா நடிகை சீதா கலந்து கொண்டார்.
அம்மாவுடன் கீர்த்தனா எடுத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
கீர்த்தனா - அக்ஷய் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் மார்ச் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.