யார் இவர்கள்?: இயக்குநர் பாலாஜி சக்திவேலின் புதிய பட டீசர்!
யார் இவர்கள் என்கிற புதுமுகங்கள் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அஜய், கிஷோர், சுபிக்ஷா, அபிராமி போன்றோர்...
சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கியுள்ள பாலாஜி சக்திவேல், அடுத்ததாக ரா ரா ராஜசேகர் என்கிற படத்தை இயக்கினார். அந்தப் படம் இன்னமும் வெளிவராத நிலையில் யார் இவர்கள் என்கிற புதுமுகங்கள் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அஜய், கிஷோர், சுபிக்ஷா, அபிராமி போன்றோர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.