செய்திகள்

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் 6 தமிழ்ப் படங்கள் என்னென்ன ?

தமிழில் இந்த வாரம் ஆறு தமிழ் படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. 

DIN


சிவகார்த்திகேயனின் டாக்டர், ரஜினிகாந்த்தின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு ஆகிய படங்கள் வெற்றிபெற்று, திரையரங்குகளை நோக்கி மீண்டும் ரசிகர்கள் வருவதற்கு காரணமாக அமைந்தன. 

இதனால் திரைப்படங்களை வெளியிட தயங்கியவர்கள் கூட, தைரியமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் 6 படங்கள் திரைக்குவரவிருக்கின்றன. 

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில், பிரபு தேவாவின் தேள், ஷாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ், ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இந்தியன், பிக்பாஸ் சாண்டி மற்றும் கௌதம் மேனனின் 3:33, மற்றும் க் ஆகிய படங்கள் வருகிற 10 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரட்டாசி மாதப் பலன்கள் - மிதுனம்

புரட்டாசி மாதப் பலன்கள் - ரிஷபம்

புரட்டாசி மாதப் பலன்கள் - மேஷம்

நேபாளத்துக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு!

டிவிஎஸ் அப்பாச்சி 20-ஆம் ஆண்டு விழா எடிசன்!

SCROLL FOR NEXT