இந்திய அளவில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட 10 திரைப்படங்கள்!
2021- ஆம் ஆண்டு இந்திய அளவில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட 10 திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
2021- ஆம் ஆண்டு இந்திய அளவில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட 10 திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தாண்டில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது.
இணையத்தில் அதிகம் தேடப்பட்ட 10 திரைப்படங்கள்:
Advertisement
Advertisement
1.ஜெய் பீம் (தமிழ்)
2.ஷெர்ஷா(ஹிந்தி)
3.ராதே (ஹிந்தி)
4.பெல்பாட்டம் (ஹிந்தி)
5.எதெர்னல்ஸ் (ஆங்கிலம்)
6.மாஸ்டர் (தமிழ்)
7.சூர்யவன்ஷி (ஹிந்தி)
8.காட்ஸில்லா vs காங் (ஆங்கிலம்)
9.த்ரிஷ்யம் 2 (மலையாளம்)
10.பூஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா (ஹிந்தி)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.