’ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்' டிரைலர் வெளியானது
பிரபல ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத் தொடர்களில் ஒன்றான ஸ்பைடர் மேன் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவான ‘ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் ‘ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது
பிரபல ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத் தொடர்களில் ஒன்றான ஸ்பைடர் மேன் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவான ‘ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் ‘ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.
மார்வெல் நிறுவனத் தயாரிப்பில் உருவான இப்படத்தை வருகிற டிச.17 ஆம் தேதி இந்தியாவில் தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு , ஆங்கில மொழிகளில் சோனி இந்தியா நிறுவனம் வெளியிடுகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.