ஆண் குழந்தைக்கு தாயான விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' நடிகை: பிரபலங்கள் வாழ்த்து!
பாக்கியலட்சுமி மூலம் பிரபலமான ஜெனிஃபர் ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடருக்கென்று தனிப்பட்ட முறையில் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்தத் தொடரில் ராதிகா என்ற வேடத்தில் முதலில் நடித்து வந்தவர் ஜெனிஃபர்.
ஜெனிஃபர் கர்ப்பமாக உள்ள காரணத்தால் அவருக்கு பதிலாக அந்த வேடத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார். ஒளிப்பதிவாளர் காசி விஷ்வநாதனை திருமணம் செய்துகொண்ட ஜெனிஃபருக்கு ஏற்கனவே பெண் குழந்தையுள்ளது.
இதையும் படிக்க | 'என் வாழ்நாள் கனவு நனவானது': மகிழ்ச்சியில் விக்ரம்
Advertisement
Advertisement
இந்த நிலையில் அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.