தனுஷ் நடிப்பில் உருவான ‘அத்ரங்கி ரே’ டிரைலர் வெளியீடு
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தித் திரைப்படமான ‘அத்ரங்கி ரே’ படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தித் திரைப்படமான ‘அத்ரங்கி ரே’ படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.
நடிகர் தனுஷ் ’ராஞ்சனா(அம்பிகாபதி)’ திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிக்கும் படம் ‘அத்ரங்கி ரே’ . இப்படத்தில் தனுஷுடன் நடிகர் அக்ஷய் குமார் , சாரா அலி கான் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.ஏ.ஆர் ரஹுமான் இசைமைத்திருக்கிறார்.
இப்படம் வருகிற டிச.24 அன்று ‘டிஸ்னி ஹாட்ஸ்டார்’ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.