முகப்பு
செய்திகள்

இயக்குநர் ராம் - நிவின் பாலி இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

இயக்குநர் ராம் இயக்கத்தில்  நிவின் பாலி  நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்-5) ஆரம்பமாகியிருக்கிறது.

Updated On : 5 அக்டோபர் 2021, 1:35 pm IST
இயக்குநர் ராம் - நிவின் பாலி இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
பகிர்:

இயக்குநர் ராம் இயக்கத்தில்  நிவின் பாலி  நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்-5) ஆரம்பமாகியிருக்கிறது.

’கற்றது தமிழ்’ ‘தங்க மீன்கள்’ ‘தரமணி’ ‘பேரன்பு’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ராம் அடுத்ததாக மலையாள நடிகர் நிவின் பாலியை கதாநாயகனாக வைத்து இயக்கும் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை தனுஷ்கோடியில் படக்குழு தொடங்கியிருக்கிறார்கள்.

’மாநாடு’ படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Advertisement

Advertisement

மேலும் நிவின் பாலியுடன் , அஞ்சலி , சூரி உள்ளிட்டோரும் நடிக்க இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments