செய்திகள்

என்ன அநியாயம் மாளவிகா? இப்படியெல்லாமா படம் போடுவீங்க!

இரண்டே படங்களைப் போட்டுத் தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன்...

DIN

சில பேருக்காகவாவது இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருக்கிறது...

இந்தப் பட்டியலில் வலுவான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்களில் ஒருவர் மாளவிகா மோகனன்!

தமிழில் சொல்லிக்கொள்ளும்படியாக அவர் நடித்தது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில்.

பேட்ட, மாறன் படங்களிலும் நடித்திருக்கிறார் மாளவிகா.

ஆனால், இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் படங்கள் எல்லாமே ஒவ்வொரு லெவல். ஒரு நாள் பார்க்காவிட்டாலும் மிஸ் பண்ணிடுவோம் போல.

இன்ஸ்டாகிராமிலும் ட்விட்டரிலும் இன்றைக்கு அவர் வெளியிட்டிருக்கும் இரண்டு படங்கள் தூள் பறக்கின்றன. நல்லவேளை விஜயகாந்த் நடிப்பதை நிறுத்திவிட்டார்!

படத்துக்குக் கீழே ஏதேதோ வேஷ்டி அது இது என்று சொல்லியிருக்கிறார் மாளவிகா, யாருக்கெனத் தெரியவில்லை. அது சரி, அதைப் பற்றி யாருக்கு என்ன கவலை? 3 மணி நேரத்தில் 1.70 லட்சம் லைக்ஸ், 638 காமென்ட்ஸ்!

ஆமா, அடுத்த படம் எப்போங்க?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT