மோகன்லாலின் 353வது படத்தின் அறிவிப்பு வெளியானது
மோகன்லால் நடிக்கும் 353வது படத்தினை இளம் இயக்குநர் விவேக் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
மோகன்லால் நடிக்கும் 353வது படத்தினை இளம் இயக்குநர் விவேக் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
சென்சுரி ப்ளிம்ஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் விவேக் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் தகவலை மோகன் லால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் ஜீத்து ஜோசப் இயக்கும் ‘ராம்’ படத்திற்கு பிறகு இப்படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.