பல மாதங்களுக்குப் பிறகு படபிடடிப்பில் கலந்துக் கொண்ட இந்தி நடிகை
மும்பை: குழந்தைப் பேற்றுக்குப் பிறகு முதன் முதலாக படபிடடிப்பில் கலந்து கொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா.
மும்பை: குழந்தைப் பேற்றுக்குப் பிறகு முதன் முதலாக படபிடடிப்பில் கலந்து கொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா.
இந்தியாவின் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் 2018இல் தன்னை விட 10 வருடம் இளையவரான அமெரிக்காவின் நிகோலஸ் ஜோன்ஸ் எனும் நடிகரை மணந்தார். 2022 ஜனவரி 15ஆம் நாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
குழந்தைப் பேற்றுக்குப் பிறகு முதன் முதலாக, அவரே தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருக்கும் 'சிட்டாடல்' என்னும் வெப்சீரிஸ் படத்தின் படபிடடிப்பில் கலந்துக் கொண்டார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.