FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

‘பிரைவேட் பார்ட்டி’: நடிகர் சிவகார்த்திகேயனின் 'டான்’ திரைப்பட பாடல் வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் திரைப்படத்தின் பிரைவேட் பார்ட்டி பாடல் இன்று மாலை வெளியானது.

Updated On : 30 ஏப்ரல் 2022, 5:39 pm IST
பகிர்:

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் திரைப்படத்தின் பிரைவேட் பார்ட்டி பாடல் இன்று மாலை வெளியானது.

சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்துள்ள டான் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸுடன் இணைந்து லைக்கா நிறுவனமும் தயாரித்துள்ளது. இந்தப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதவிர நடிகர்கள் சூரி, எஸ்.ஜே.சூரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

Advertisement

Advertisement

இந்நிலையில் இந்தப் படத்தின் மூன்றாவது பாடலான பிரைவேட் பார்ட்டி பாடலை படக்குழுவினர் சனிக்கிழமை வெளியிட்டனர். ஏற்கெனவே ஜலபுல ஜங், பே உள்ளிட்ட இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments