முகப்பு
செய்திகள்

விஜய் தேவரகொண்டா - மைக் டைசன் நடிக்கும் 'லைகர்' டிரைலர் வெளியீடு

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான ‘லைகர்’ படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Updated On : 21 ஜூலை 2022, 10:32 am IST
பகிர்:

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான ‘லைகர்’ படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் பூரி ஜெகன்னாத்  இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இணைந்து நடித்திருக்கும் படம் லைகர். 

குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே, ரோனிட் ராய், விஷு ரெட்டி, அலி, உள்ளிட்டோர் முககிய வேடங்களில் நடித்துள்ளனர். 

Advertisement

Advertisement

பூரி ஜெகன்னாத், நடிகை சார்மி, கரண் ஜோகர், அபூர்வா மேத்தா இணைந்து தயாரித்துள்ளனர். 

இந்தப் படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்த நிலையில் தற்போது ’லைகர்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments