முகப்பு
செய்திகள்

'இது 'வாரிசு' குடும்பம்': வைரலாகும் செல்ஃபி

வாரிசு இயக்குநர் வம்சி மற்றும் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட படத்தை பிரபல பாடகர்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Updated On : 26 அக்டோபர் 2022, 11:40 am IST
பகிர்:

'வாரிசு' இயக்குநர் வம்சி மற்றும் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட படத்தை பிரபல பாடகர்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகுமா? தள்ளிவைக்கப்படுமா? என ரசிகர்கள் கவலையில் இருந்த தருணத்தில் தீபாவளிக்கு வெளியான போஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாவதை உறுதி செய்துள்ளது. 

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கிவரும் இப்படம் குடும்ப சென்டிமெண்டுகள் நிறைந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப படத்தில் சரத்குமார், சங்கீதா, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், மீனா, சினேகா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

Advertisement

Advertisement

இந்த நிலையில் நடிகை சங்கீதாவின் கணவரும் பிரபல பாடகருமான கிரிஷ், இயக்குநர் வம்சி உட்பட வாரிசு பட குழுவினருடன் எடுத்துக்கொண்ட படத்தைப் பகிர்ந்துள்ளார். தற்போது இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் வாரிசு குடும்பம் என்ற ஹேஷ்டேக்குடன் டிரெண்ட் செய்துவருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments